Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான திகதிகளில் திருத்தம் மேற்கொள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.