ஆப்கானிஸ்தானில் 5.6 மெக்னிடியூட் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் 5.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

by Staff Writer 16-04-2025 | 10:38 AM

Colombo (News1st)ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் 5.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

121 கீலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அனர்த்தத்தினால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய செய்திகள்