மதுபோதை சாரதிகளைக் கைது செய்ய நடவடிக்கை

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 15-04-2025 | 9:18 AM


 

Colombo (News1st)மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளைப் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.