கறவை பசுக்களின் பற்றாக்குறை நிவர்த்தி

கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

by Staff Writer 15-04-2025 | 11:52 AM


Colombo (News1st)உயர்தர கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து இனப்பெருக்க பண்ணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாகாண மட்டத்தில் இனப்பெருக்கப் பண்ணைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது