மலேசியாவில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

மலேசியாவில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 12-04-2025 | 2:07 PM


 

Colombo (News1st) மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட  பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு 27 வயதாவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.