.webp)
Colombo (News1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் 20 நாட்களுக்குள் 1,121 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
06 வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய 1,062 முறைபாடுகளும் அவற்றில் உள்ளடங்குவதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
கிடைத்த முறைப்பாடுகளில் 996 முறைபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.