.webp)
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா விலையை 50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஒருவருட காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை 20 வீதமாக அதிகரிப்பட்டமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா விலையை 4.7 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.