கட்டளையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
by Staff Writer 24-02-2025 | 4:12 PM
Colombo (News 1st) மாலபே பிரதேசத்தில் கட்டளையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த காரிலிருந்து சுமார் 2 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.