Colombo (News 1st) இன்றும்(13) ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.