Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு(UAE) விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 10 முதல் 13ஆம் திகதி வரை ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.