Colombo (News 1st) பன்வில - பெத்தேகம பகுதியில் ஜீப் வண்டியொன்று மொரகஹ ஓயாவில் கவிழ்ந்து வீழ்ந்ததில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
68 வயதான ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குண்டசாலையைச் சேர்ந்த சிலரே இவ்விபத்தில் சிக்கியுள்ளதுடன் 60 வயதுக்கு மேற்பட்ட இருவரே உயிரிழந்துள்ளனர்.