Colombo (News 1st) இன்று(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.