இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று

கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று

by Staff Writer 10-01-2025 | 7:07 PM

Colombo (News 1st) ஒரு தசாப்தத்திற்கு மேலான சமூகப் பணியை மேலும் விஸ்தரிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் எட்டாம் அத்தியாயத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்(10).

கம்மெத்தவின் இந்த திட்டத்துடன் இம்முறையும் பேராதனை பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.

யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய 4 மாவட்டங்களில் இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் இன்று(10) முன்னெடுக்கப்பட்டது.