Colombo (News 1st) மீகொடை நாகஹவத்த பகுதியில் காரில் சென்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தை மேற்கொள்வதற்கு உதவி வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.