இறத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

இறத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

by Staff Writer 23-12-2024 | 3:05 PM

Colombo (News 1st) மாத்தளை - இறத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக முச்சக்கர வண்டியை பொருத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.