சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 18-12-2024 | 6:52 PM

Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் 17 முதல் 26ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.