உள்நாட்டு, இறக்குமதி அரிசிக்கான நிர்ணய விலைகள்

உள்நாட்டு, இறக்குமதி அரிசிக்கான நிர்ணய விலைகளை அறிவித்து வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 10-12-2024 | 2:37 PM

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச நிர்ணய விலைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவரின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானிகள் வௌியிடப்பட்டுள்ளன.