Colombo (News 1st) அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக Mike Waltz நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் தனது நிர்வாகத்தை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக Mike Waltz-ஐ நியமிக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.