Colombo (news 1st) உழைக்கும் போது செலுத்தவேண்டிய வரி தொடர்பில் சிறந்த திருத்தத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாயநாயக்க தெரிவித்தார்.
சிரச TV-யில் நேற்று(06) ஔிபரப்பான சடன அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.