இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை - அமெரிக்க தூதுவர்

by Staff Writer 28-10-2024 | 3:03 PM

Colombo (News 1st) இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.