Colombo (News 1st) ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் தாம் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.