Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுர மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதற்கமைய,
அனுர குமார திசாநாயக்க - 285,686சஜித் பிரேமதாச – 202,289 ரணில் விக்கிரமசிங்க - 82,152