நாளை(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

by Staff Writer 19-09-2024 | 2:40 PM

Colombo (News 1st) நாளைய தினம்(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.