Colombo (News 1st) இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
X பதிவின் ஊடாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(
Julie Chung)
இதனை கூறியுள்ளார்.சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை என அவர் தெரிவித்துள்ளார்.