Colombo (News 1st) தென்னிந்திய சினிமாவின் நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று(27) காலமானார்.
உடல்நல குறைவினால் சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது 46ஆவது வயதில் காலமானார்.
அன்னாரின் மறைவிற்கு இரசிகர்கள் இரக்கம் தெரிவித்து வருகின்றனர்.