.webp)
Colombo (News 1st) வவுனியாவில் மாம்பழமொன்று 285,000 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் கோவிலின் அபிவிருத்தி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.