பழக்கிராமங்களை உருவாக்க திட்டம்

பழக்கிராமங்களை உருவாக்க திட்டம்

by Staff Writer 12-08-2024 | 2:58 PM

Colombo (News 1st) பழக்கிராமங்களை உருவாக்குவதற்கு காலி மாவட்ட விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்கீழ் 200 ஏக்கரில் வாழை, பப்பாசி, மாம்பழம், அன்னாசி மற்றும் தோடம்பழ செய்கைகளை முன்னெடுப்பதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக அன்னாசி மற்றும் வாழைக்கன்றுகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.