Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. இன்று(06) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.