விஜயதாச ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தினார்

by Staff Writer 01-08-2024 | 10:16 AM

Colombo (News 1st) தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். 

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்று அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.