நிதி தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுப்பதற்கு கடும் சட்டங்கள் - ஜனாதிபதி

by Staff Writer 04-06-2023 | 5:47 PM

Colombo (News 1st) நிதி தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதை தடுப்பதற்கான இலங்கையின் அடுத்தகட்ட பிரவேசத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.