கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பம் 

கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பம் 

by Staff Writer 12-04-2022 | 4:31 PM
Colombo (News 1st) இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சிறைக்கைதி ஒருவரை உறவினர்கள் 03 பேர் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.