by Bella Dalima 02-09-2021 | 10:38 PM
Colombo (News 1st) சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது - 125 ரூபா
பொதி செய்யப்படாதது - 122 ரூபா
சிவப்பு சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
பொதி செய்யப்பட்டது - 128 ரூபா
பொதி செய்யப்படாதது - 125 ரூபா
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)
கீரி சம்பா - 1 கிலோ 125 ரூபா
வௌ்ளை/சிவப்பு சம்பா - 1 கிலோ 103 ரூபா
வௌ்ளை/சிவப்பு நாடு - 1 கிலோ 98 ரூபா
வௌ்ளை/சிவப்பு பச்சை அரிசி - 1 கிலோ 95 ரூபா