நிக்கவரட்டியவில் 200 வீடுகள் சேதம் 

நிக்கவரட்டியவில் 200 வீடுகள் சேதம் 

by Staff Writer 12-11-2020 | 9:59 AM

Colombo (News 1st) குருநாகல் - நிக்கவரட்டிய பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.