31-12-2018 | 4:18 PM
இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே கே டி பி எச் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையின் புதிய தளபதி, ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தனது நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
கடற்படையின் புதிய தளபதி பியல் டி சில்வா நாளை முதல் அமுலாகும்...